Thursday 14 January 2016

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



அன்பர் அனைவருக்கும் 
உளங்கனிந்த 
தமிழர் திருநாள் 
தைப்பொங்கல் 
நன்னாள் நல்வாழ்த்துக்கள்!



Wednesday 16 September 2015

உச்சிஷ்ட மகா கணபதி



அன்பர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நன்னாள் 
 நல்வாழ்த்துக்கள்!



உச்சிஷ்ட மகா கணபதி அருள் யாவர்க்கும் கிடைக்கட்டும்..!


எல்லோருக்கும் நலமே விளையட்டும்!



ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி 
போற்றி!.. போற்றி..!!

Thursday 1 January 2015

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,

சர்வ காரிய சித்தி தரும்,
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்  352/2012

5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம்,பாவாலி அஞ்சல்,
விருதுநகர் - 626001.

கலியுகத்தில் கண் கண்ட தெய்வம், 
சர்வ காரிய சித்தி தரும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி!

ஸ்ரீ யோஹ நரசிம்மர்
ஸ்ரீ குருவாயூரப்பர் 
ஸ்ரீ திருவடி
ஸ்ரீ ஆஞ்சநேயர் 

திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.

Monday 20 October 2014

தீப ஒளித்திருநாள்

அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!


Friday 29 August 2014

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்!