தொடர்பு கொள்ள

சர்வ காரிய சித்தி தரும்
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்
[ ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட் . பதிவு எண் 352 / 2012 ]
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம், பாவாலி அஞசல்,
விருதுநகர் - 626001.

ஈமெயில்:  
uchchishtaganapathitemple@gmail.com

இணையதளம்: 


இறையருளால், நடைபெற இருக்கும் திருக்கோவில் திருப்பணிகள் :

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சந்நிதி
ஸ்ரீ யோக நரசிம்மர் சந்நிதி
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி
ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதி
ஸ்ரீ திருவடி சேவை
ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் சந்நிதி

ஆலய சேவைகள் :

அன்னதானம்
யோகாசனப்பயிற்சி
தியானப்பயிற்சி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
சமுதாய மேம்பாடு சார்ந்த மனித நேயச்சேவைகள்!

ஆலயம் தொழுவீர்! இறையருள் பெறுவீர்!