அன்பு வாசகர்கள் , மூலிகை ஆர்வலர்கள்
அனைவருக்கும் எமது உளங்கனிந்த விஜயதசமி ,
சரஸ்வதி பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இந்தப் புனித நன்னாளில் , தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லாவகை செல்வங்களும் பெற்று , எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று நல வாழ்வு வாழ , பிரார்த்திக்கிறோம்!